கடும் வெப்பம் - பள்ளித் தேர்வுகள் மாற்றம்

82பார்த்தது
கடும் வெப்பம் - பள்ளித் தேர்வுகள் மாற்றம்
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் பல்வேறு மாவட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி, திருவள்ளூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழித் தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதியும், தென்காசி, திருநெல்வேலியில் கணிதத்தேர்வு ஏப்ரல் 16ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி