விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று முதல் புதிய கல்வி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவ, மாணவிகளுக்கு
மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன்
நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினார். மயிலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.