பள்ளி கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஒன்றிய செயலாளர் ஆய்வு

79பார்த்தது
பள்ளி கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஒன்றிய செயலாளர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், தேவனூர் ஊராட்சியில், அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் இன்று (ஜூன் 6) நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் தேவனூர் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி