'ரெட்ட தல' படக்குழுவினருக்கு விருந்தளித்த நடிகர் அருண் விஜய்

54பார்த்தது
நடிகர் அருண் விஜய் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இதனை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் படக்குழுவினருக்கு அசைவ விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி