விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் திலீப் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அப்படி பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்