இந்திய கடற்படையில் காலியாகவுள்ள கமிஷன் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 250
* கல்வி தகுதி: Engineering, MSC, MBA படித்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: 20 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ 1,10,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 25.02.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.joinindiannavy.gov.in/