மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தனது கட்சியினரை குறி வைத்து கைது செய்யும் திருச்சி டிஐஜி, செல்போன்களை திருடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்” என விமர்சித்தார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிஐஜி வருண்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை விடுங்க” என விமர்சித்துவிட்டுச் சென்றுள்ளார்.
நன்றி: News18TamilNadu