திடீரென கார் விலையை உயர்த்திய ஹூண்டாய்

66பார்த்தது
திடீரென கார் விலையை உயர்த்திய ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் வெளியான பல மாடல் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது i20 N லைன் காரும் இணைந்துள்ளது. இந்த காரின் விலை குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ. 4,000 அதிகரித்துள்ளது. ஹூண்டாய் i20 N லைனின் விலை இப்போது ரூ. 9.99 லட்சத்தில் தொடங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.12.56 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி