பெட்ரோல், டீசல் விலை குறைப்பு? மக்கள் எதிர்பார்ப்பு

70பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு? மக்கள் எதிர்பார்ப்பு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டுள்ளது. முதலில் பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளத. அடுத்ததாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 5 முதல் 10 ரூபாய் வரை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விலை குறைப்பு எப்போது வேண்டுமானாலும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி