காங்கிரஸுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. அண்ணாமலை

55பார்த்தது
காங்கிரஸுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. அண்ணாமலை
கோவை விமான நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் வாக்குறுதி எதும் நிறைவேற்றாமல் இருக்கும் திமுக சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசக் கூடாது என கூறியுள்ளார். மேலும்
காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. போதை பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்தவர். இந்த விவகாரம் குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி