அதிமுகவில் தேமுதிகவுக்கு சீட்.. உடைத்துப் பேசிய பிரேமலதா

567பார்த்தது
அதிமுகவில் தேமுதிகவுக்கு சீட்.. உடைத்துப் பேசிய பிரேமலதா
அதிமுக தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறோம். ராஜ்யசபா சீட்டு கேட்பது எங்கள் உரிமை, எங்களுக்கு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளது. அது உறுதி செய்யப்படாத செய்தி. அதிமுக, பாஜக சார்பில் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி