எம்பி பதவிக்கு ஆசைப்பட்டு எம்எல்ஏ பதவியை விட்ட விஜயதாரணி

1910பார்த்தது
எம்பி பதவிக்கு ஆசைப்பட்டு எம்எல்ஏ பதவியை விட்ட விஜயதாரணி
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தவர் விஜயதாரணி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் எம்.பி சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், விஜயதாரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36ஆயிரத்து 310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மீண்டும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது.

தொடர்புடைய செய்தி