காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்கள்

70பார்த்தது
காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அதே தொலைக்காட்சியில் ‘பொன்னி’ என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் வைஷ்ணவியுடன் அவருக்கு இந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி