கட்சியின் செயலியை அறிமுகம் செய்கிறார் விஜய்

77பார்த்தது
கட்சியின் செயலியை அறிமுகம் செய்கிறார் விஜய்
கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் 6ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய், ஆன்லைன் மூலமாகவே உறுப்பினர் சேர்க்கையை நடத்தவிருக்கிறார். 2 கோடி பேரை கட்சியில் இணைக்க இலக்கு நிர்ணயித்திருக்கும் தவெக, அதற்கான செயலியையும் வெளியிட இருக்கிறது. கட்சியின் மாவட்ட தலைவர்கள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி