பரந்தூர் செல்லும் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது

51பார்த்தது
பரந்தூர் செல்லும் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது
பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதனை எதிர்த்து 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்ட குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய் பரந்தூருக்கு வந்துள்ளார். இதனிடையில் பரந்தூர் செல்லும் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

தொடர்புடைய செய்தி