இந்தியாவில் 10,000 பேருக்கு மட்டுமே இருக்கும் அரிய வகை ரத்தம்

56பார்த்தது
இந்தியாவில் 10,000 பேருக்கு மட்டுமே இருக்கும் அரிய வகை ரத்தம்
பாம்பே ஓ இரத்த வகை என்பது மிகவும் அரிதான ஒரு இரத்த வகை ஆகும். இது 1952-ல் மும்பையில் கண்டறியப்பட்டதால் "பாம்பே இரத்த வகை" என்று அழைக்கப்படுகிறது. இது O வகை இரத்த மாதிரியாகத் தோற்றமளிக்கும், ஆனால் இதில் H ஆன்டிஜென் இல்லாததால், மற்ற இரத்த வகைகளுடன் ஒப்பிடும்போது இது ஆபத்தானது. இந்தியாவில் 10,000 பேருக்கு ‘பாம்பே ஓ பாசிடிவ்’ கண்டறியப்பட்டுள்ளது. இதில் 300 பேர் மட்டுமே ரத்தம் கொடுக்க தகுதியானவர்கள்.

தொடர்புடைய செய்தி