தகாத உறவு.. நிர்வாண ஊர்வலம்! வீடியோ வைரல்

59பார்த்தது
குஜராத்: திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தலித் இளைஞரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . சமர்கந்தாவை சேர்ந்த நபர், திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இதையறிந்த கணவர் சஞ்சய் ஈஸ்வர் தாக்கூர், கிராம மக்கள், இளைஞரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இதன் வீடியோ வைரலாக சஞ்சய் ஈஸ்வர் தாக்கூர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி