வெற்றி தோனிக்குதான்... கவுதம் கம்பீர்

77பார்த்தது
வெற்றி தோனிக்குதான்... கவுதம் கம்பீர்
பொதுவாக கவுதம் கம்பீர்க்கு தோனியை பிடிக்காது அவர் எப்போது தொனியை மட்டம்தட்டுவார் என சமூக வலைதளத்தில் பேசி வந்தாலும், தோணி குறித்து கம்பீர் கூறியது வைரலாகியுள்ளது. அதாவது, தோனி ஆக்ரோஷம் காட்டாமல் இருக்கலாம், ஆனால் எளிதில் வெற்றியை விடமாட்டார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றாலும் களத்தில் தோனி இருந்தால் வெற்றி அவருக்குதான். அனைத்திலும் அவரை விட நீங்கள் சிறந்தவராக இருந்தால்தான் அவரை வீழ்த்தமுடியும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி