அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகி?

77பார்த்தது
அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகி?
குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருப்பதாகவும், படம் காமெடி ஜானரில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு ஹீரோயின் பெயர் அடிபடுகிறது. அதாவது விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். தற்போது குட் பேட் அக்லி படத்தில் அவரை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் கேட்டுக்கொண்டதாகவும், அதனையடுத்து அவரும், பட தயாரிப்பு நிறுவனமும் மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி