நாளை விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

63பார்த்தது
நாளை விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பேரணி நடக்க உள்ள நிலையில், விசிகவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி