பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வங்கி கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் பெறும் பொருட்டு வேலூர் மாவட்ட அளவிலான பொதுவான கடன் வசதியாக்கல் கூட்டம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 5வது மாடி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி மணி அளவில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.