கல்வி இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் சங்கம்!

73பார்த்தது
கல்வி இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் சங்கம்!
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனராக பொறுப்பேற்ற சேதுராமவர்மாவை மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் தராமஜெயம், மாநில அமைப்பு செயலாளர் ஜெகள், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் மு. செல்லத்தாயி, சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த. சீனிவாசன், தண்டராம்பட்டு கஃபச்சையப்பன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி