ஒரு கிளிக்.. உடனே சாப்பாடு ரெடி.. அசத்தும் ரோபோடிக் கிச்சன்

78பார்த்தது
ஒரு கிளிக்.. உடனே சாப்பாடு ரெடி.. அசத்தும் ரோபோடிக் கிச்சன்
ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சமையலை எளிதாக்க ரோபோடிக் கிச்சன் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. TUEBINGEN பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு உணவு தயாரிக்க இந்த முயற்சியை எடுத்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு தேவையான உணவை தேர்வு செய்து பணம் செலுத்தினால், அந்த ரோபோடிக் கிச்சன் சில நிமிடங்களில் உணவை தயார் செய்து கொடுக்கிறது. இந்த ரோபோடிக் கிச்சன் பலரையும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி