முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. முக்கிய அறிவிப்பு

65பார்த்தது
முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. முக்கிய அறிவிப்பு
மருதுபாண்டியர்கள் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்களுக்கு இரு சக்கர வாகனத்தில் வர அனுமதியில்லை வெளியாகியுள்ளது. விதிமுறைகளை மீறினால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல் வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருவோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி