வேலூரில் புதிதாக மின்விளக்கு அமைப்பது தொடர்பாக ஆய்வு

67பார்த்தது
வேலூரில் புதிதாக மின்விளக்கு அமைப்பது தொடர்பாக ஆய்வு
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக மின்விளக்கு அமைத்தல் தொடர்பாக ஆய்வு.

வேலூர் மாவட்டம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 5. 97 கோடி மதிப்பீட்டில் புதியதாக மின்விளக்கு அமைத்தல் மற்றும் ரூபாய். 9. 36 கோடி மதிப்பீட்டில் ஒலி ஒளி காட்சி பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் மண்டல தொல்லியல் துறை இயக்குனர் என் கே பங்கத் உடன் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து, மாநகராட்சி ஆணைய ஜானகி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி