TN: பிரேக் அப் செய்த காதலிக்கு அரிவாள் வெட்டு

71பார்த்தது
TN: பிரேக் அப் செய்த காதலிக்கு அரிவாள் வெட்டு
தென்காசி: தெற்குமேடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் திருமலைக்குமார் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், திருமலைக்குமார் காதலிக்காக வீடுகட்டி திருமணத்திற்காக காத்திருந்தார். இந்நிலையில், திடீரென காதலி பிரேக் அப் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திருமலைக்குமார் காதலி வீடு தேடி சென்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமலைக்குமார் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி