"GBU" தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூல்

58பார்த்தது
"GBU" தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூல்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியான இத்திரைப்படம் 5 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி