KKR அணிக்கெதிரான போட்டியில் PBKS அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிகரில் நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற PBKS அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த PBKS, KKR அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். KKR தரப்பில் ராணா 3, சக்கரவர்த்தி மற்றும் நரைன் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.