வெட்டி வைத்த ஆப்பிளின் நிறம் மாறுவது ஏன்?

53பார்த்தது
வெட்டி வைத்த ஆப்பிளின் நிறம் மாறுவது ஏன்?
ஆப்பிளை வெட்டிய பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தால், உள்பகுதி மட்டும் பழுப்பு நிறத்தில் மாறுவதை காண முடியும். ஆப்பிளை வெட்டும்போது, ​​செல் சுவர்கள் சிதைந்து பாலிஃபீனால் ஆக்சிடேஸ் என்ற நொதி வெளியாகும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் பாலிஃபீனால் எதிர்வினை புரிவதன் விளைவாக மெலனின் என்ற பழுப்பு நிறமிகளை அது உற்பத்தி செய்கிறது. பழுப்பு நிற ஆப்பிள் பகுதிகளை கழுவிவிட்டோ அல்லது நீக்கிவிட்டோ சாப்பிடலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி