பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டு போட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி. என். ஏ சாலை பகுதியில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தை புத்துகோயில் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வினோத் என்பவர் NOC வழங்க அலைக்கிழத்ததால்
அலுவலகத்தை பூட்டு போட்டுள்ளார். விரைந்து வந்த நகர போலீஸார் விசாரணை இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.