குஷ்பூவின் படத்தை செருப்பால் அடித்து போராட்டம்.

1043பார்த்தது
திமுக அரசு வழங்கிய மகளீர் உரிமைத்தொகை 1000 ரூபாயை பிச்சை என கொச்சைப்படுத்தும் விதமாக நடிகையும் பாஜக தேசிய மகளீர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கூறியதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளீர் அணியினர் குஷ்பூவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், குஷ்புவின் படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும், தீயிட்டு கொளுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி