V சென்டிமென்ட் இல்லாத அஜித்தின் படத்தலைப்பு

54பார்த்தது
V சென்டிமென்ட் இல்லாத அஜித்தின் படத்தலைப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு 'குட் பேட் அக்லி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வீரம் தொடங்கி அஜித்தின் அடுத்த 9 படங்களில், 6 படங்களுக்கு V சென்டிமென்டில் படத்தலைப்பு இருந்த நிலையில், 10வது படத்திற்கு இந்த சென்டிமென்ட் இல்லாமல், ஃப்ரெஷ் ஆக படத்தலைப்பு இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல் பல வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படத்தலைப்பு ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி