டைட்டானிக்-2 கப்பல் - அடுத்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள்

80பார்த்தது
டைட்டானிக்-2 கப்பல் - அடுத்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள்
ஆஸ்திரேலிய கோடீஸ்வரரும், முன்னாள் எம்பியுமான கிளைவ் பால்மர், 1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலை மாதிரியாகக் கொண்டு உல்லாசக் கப்பலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த கப்பலுக்கு டைட்டானிக்-2 என்று பெயரிடப்பட்டது. இதற்கான டெண்டர் விடும் பணி துவங்கியுள்ளது. சிஎன்என் அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும். இந்த கப்பலின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும். இந்தக் கப்பல் 833 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்டது

தொடர்புடைய செய்தி