ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதிலளித்த அதானி

80பார்த்தது
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதிலளித்த அதானி
அதானி குழுமத்தை உலுக்கிய ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இந்த அறிக்கை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது. தற்போது அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்த அறிக்கை குறித்து பகிரங்கமாக பேசியுள்ளார். அமெரிக்க முதலீட்டு நிறுவனத்தின் ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து, இந்திய அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி