திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நெக்னாமலை கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி தவித்து வந்த மக்களுக்கு தற்போது அப்பகுதியிலேயே பகுதி நேர நியாயவிலை கடையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி செந்தில்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.