திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான விநாயகர் பொம்மைகள் வர்ணங்களாக தீட்டப்பட்டு சாலைகள் ஓரம் கடை வைக்கப்பட்டு அழகாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது இதை வாங்குவதற்காக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏராளமான பயணிகள் வழியாக பார்த்து கண்டு களித்தும் இதனை வாங்கிச் சென்று வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விநாயகரின் பல்வேறு வர்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்களை பார்த்தும் கண்டு களித்தும் செல்பி எடுத்தும் அதனை வாங்கி சென்று வருகின்றனர்.