கே வி குப்பத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

68பார்த்தது
கே வி குப்பத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கே வி குப்பம் தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு.

கே வி குப்பம் தாலுகா வேலம்பட்டு ஊராட்சி ரங்கம்பேட்டை கேட் அருகே மக்களுடன் முதல்வர் திட்டம் முகம் நடைபெற்றது. திருமணி அன்னங்குடி வேலம்பட்டு சோழமூர் கொத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்காக நடைபெற்ற இம்மகாமில் பட்ட மாற்றம் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 889 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் துணை கலெக்டர் கலியமூர்த்தி ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி