அமெரிக்கா புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலின்

64பார்த்தது
"முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நாளை முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ, சிகாகோவிற்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க செல்கிறேன். 3 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என முதலீடுகளை ஈர்க்க அரசு பயணமாக அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி