பத்திரிகையாளரை தாக்கிய அமைச்சர் சுரேஷ் கோபி!

55பார்த்தது
பாலியல் புகார் விவகாரத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மலையாளத் திரையுலகில் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹேமா கமிஷன் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். உடனே சுரேஷ் கோபி அவரை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: ஸ்பார்க் மீடியா
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி