உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.

75பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மர கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் இணைந்து மரக்க மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்புடைய செய்தி