நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு தனிநபர்

75பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கலைக் கல்லூரி எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி