திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்ற குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (2. 01. 2024) அன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது எனவும் இந்த வாய்ப்பை திருப்பத்தூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.