நாய்க்கடி மற்றும் பாம்பு கடிகளுக்கு மருந்து உள்ளதா கேள்வி

63பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மற்றும் நாய் கடிகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா எனவும், மேலும் மற்ற சிகிச்சைகளுக்கு தேவையான அனைத்து மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளதா தற்பொழுது மழைக்காலம் என்பதால் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்றவாறு மருந்து மாத்திரைகள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதா என அங்கு உள்ள மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு அவர்களிடம் கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி