சென்னையில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

84பார்த்தது
சென்னையில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
சென்னையில் இன்று (அக்.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாலாஜா ரோடு, டிரிப்ளிகேன் ஹை ரோடு, எல்லிஸ் ரோடு, எல்லீஸ் புரம், அண்ணாசாமி தெரு, தாராசாஹிப் தெரு, பங்காரு நாய்க்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, முக்தர்நிஷா பேகம் தெரு, கலைவாணர் அரங்கம், பொதுப்பணித்துறை வளாகம், சென்னை பல்கலைக்கழகம், காமராஜ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி