நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்

569பார்த்தது
நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்
நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சி, புதூர் பகுதியில் கிரிசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி