ஞாபக சக்தியை மேம்படுத்த இது ஒன்னு போதும்

64பார்த்தது
ஞாபக சக்தியை மேம்படுத்த இது ஒன்னு போதும்
ரீடிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், 18-30 வயது வரையிலான 32 ஆரோக்கியமான நபர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் காலை உணவாக வால்நட் மற்றும் பிற நட்ஸ் வகைகள் கொடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் மூளை செயல்பாட்டை கண்காணித்து, இந்த பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் செயல்திறன் மேம்பட்டிருப்பதை கண்டறிந்தனர். 50 கிராம் (ஒரு கைப்பிடி அளவு) வால்நட் மற்றும் தயிரில் கலந்து சாப்பிடுவது நினைவாற்றலை கூர்மையாக்குகிறது.

தொடர்புடைய செய்தி