திருப்தி அளிக்காத 6 மனுக்களை நேரில் விசாரித்த எஸ் பி

74பார்த்தது
திருப்தி அளிக்காத 6 மனுக்களை நேரில் விசாரித்த எஸ் பி
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் மனுக்களை காவல் நிலையங்களில் அளித்து விசாரணையில் திருப்தி அளிக்காத ஆறு மனுக்கள் மீது இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி