ஜியோவின் ரூ. 999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதாவது 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற பயனை இது கொடுக்கிறது. இத்திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள் கிடைப்பதோடு தினசரி 2GB டேட்டாவும் பெறலாம். அதன்படி மொத்தமாக 196GB ஹை-ஸ்பீட் டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக வரம்பற்ற 5ஜி டேட்டா, ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் கிடைக்கும்.