திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மொழி உறுதிமொழி ஏற்பு. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக தாய்மொழி நாள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.