ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உணவு தரம் குறித்து உணவு அருந்தி திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிவ சௌந்தரவல்லி ஐந்தாவது ஆட்சியாக பொறுப்பேற்ற இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உணவு தரங்குறித்து உணவு உண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்
அப்பொழுது மாணவிகளுக்கு தரமான முறையில் உணவு, மற்றும் முட்டை அனைவருக்கும் வழங்கப்படுகிறதா கேட்டறிந்து என்று ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.